அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்”
இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்
அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ்
மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து ராமநாதபுரத்தில் போட்டியிட்டார்
அங்கு மக்கள் அவருக்கு சரியான தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர்.
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்
இபிஎஸ்