ஹிமாச்சல் பிரதேசம் – தர்மசாலாவில்

ஹிமாச்சல் பிரதேசம் – தர்மசாலாவில் உள்ள திபெத்திய நாடாளுமன்ற அவையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்

2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி அடங்கிய பிரதிநிதித்துவ குழுவினர் தலாய் லாமாவை சந்தித்து ஆலோசனை செய்தனர்

கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய திபெத் விவகாரத்தை தீர்க்க வலியுறுத்தும் சீனாவுக்கு எதிரான சட்டத்திற்கு அதிபர் ஜோ பைடன் விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.