புறவழிச்சாலையில் சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸ்

சென்னை புறவழிச்சாலையில் சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸ் – சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழப்பு.
இந்த பந்தயத்தைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது ஆட்டோ மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.