72 வது இந்திய குடியரசு தினம்
72 வது இந்திய குடியரசு தினத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளுக்கும்,இந்திய மக்களுக்கும் இலங்கைத் தமிழர்கள் சார்பாக இனிய குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு,இந்திய தேசத்தின் உபதேசம்
எப்பொழுதும் இலங்கை என்ற உபதேசத்திற்கு ஆக்க சக்தியாக திகழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
செய்தி விக்னேஸ்வரன்