மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தலைவராக அண்ணாமலை செயல்பாடு எப்படி? பொன்.ராதாகிருஷ்ணன், வானதியிடம் விளக்கம் கேட்கும் பியூஸ்கோயல்

தமிழகத்தில் NDA கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன?
ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாதது ஏன்?

மாநில தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு, 2ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளோடு அவரின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து அறிக்கை
பொன்.ராதாகிருஷ்ணன், வானதி MLA உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

Leave a Reply

Your email address will not be published.