புதிய கேப்டன் நியமனம்

இந்திய கால்பந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.

சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து நியமிக்கப்பட்டார்.

இன்று இரவு 9 மணிக்கு தோஹாவில் நடைபெறும் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த கத்தாரை எதிர்கொள்கிறது இந்தியா.
⬇️⬇️⬇️

Leave a Reply

Your email address will not be published.