மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகலா?

“மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விலகவில்லை”

“மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது தமக்கு ” கிடைத்த கௌரவம்”

“மோடியின் தலைமையின் கீழ் கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்”

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பரவும் தகவல் தவறானது என சுரேஷ் கோபி விளக்கம்

Leave a Reply

Your email address will not be published.