செய்திகள் தமிழகம் கன்னியாகுமரி கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவளம், கீழமணக்குடி, மேல் மணக்குடி கிராமங்களை சேர்ந்த 5000 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. June 8, 2024 admin 0 Comments