குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கோவளம், புதுகிராமம், கீழமணக்குடி, மேல மணக்குடி மீனவர்களின் சுமார் 500 நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.