மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை?

மோடியின் புதிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்

அண்ணாமலை மத்திய அமைச்சரானால் தமிழக பா.ஜ.க. தலைவரை மாற்ற திட்டம்

பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி இருப்பதால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மாநில தலைவர் பொறுப்பில் தொடர வாய்ப்பு குறைவு

Leave a Reply

Your email address will not be published.