பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி இன்று, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை
ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வெயிலின் தாக்கம் குறித்தும் பிரதமர் ஆலோசனை
உலக சுற்றுச்சூழல் தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்
மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில்அடுத்த நூறு நாட்கள் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது