9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிக்கும் விதமாக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.