ஜனநாயகத்தை காக்கும் போரில் மக்கள் பங்கேற்க வேண்டும்
ஜனநாயகத்தை காக்கும் போரில் டெல்லி மக்கள் பங்கேற்க வேண்டும் என வாக்காளர்களிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இது மிகவும் முக்கியமான தேர்தல். நாட்டின் ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்.
வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மீதான தாக்குதல் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம் எனக் கூறியுள்ளார்.