இரு துறைக்கும் மோதல் முற்றுகிறதா.?
அரசு பேருந்தில் டிக்கெட் வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காவலரின் வீடியோ வைரலாகிய நிலையில்…
நோ பார்க்கிங்கில் நிற்கும் சென்னை அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருவதாக செய்திகள் வருகிறது