பிஎஸ்சி நர்சிங் – இன்று முதல் விண்ணப்பப் பதிவு.
பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு.
பகல் 12 மணி முதல் ஜூன் 21 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
www.tnmedicalselection.net இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.