பாவேந்தரும் தமிழும் – தொடர் – 16
23.01.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
???????? அறிவுவளர்ச்சி
அடையாததன்காரணம்
என்ன!?
சாதாரணஅறிவையும்
உண்டுபண்ணாத
ஆயிரக்கனக்கான
ஆண்டுக்குப்பின்னும்
எந்தவளர்ச்சியும்
உண்டுபண்ணாத
மதம்தான்காரணம்.
மதத்தால்எந்த
ஒழுக்கமும்
ஏற்பட்டதில்லை.
ஒழுக்கம்
ஏற்பட்டிருந்தால்சிறைச்
சாலையும்திருட்டும்
மோசடிகளும்
ஒழிந்திருக்கவேண்டும்.
ஏன்?ஒழியவில்லை?
சிந்திக்கும்ஆற்றலான
கல்வியைப்பரப்ப
கற்றவர்எவரும்
முன்வரவில்லை..
எப்பொழுதுமனிதன்
பயப்பட
ஆரம்பிக்கிறானோ
அப்போதேஅவனுடைய
பகுத்தறிவை
இழக்கிறான்…
?
(பழையநம்தீவில்மொழிஇனம்
பலஉள!
மொழியினின்று
கல்விமுளைத்தது..
கல்விஇந்நாட்டில்!
கணக்காயர்களைக்
கலைஞரைகவிஞரைத்
தலைவரைப்புலவரை
விஞ்ஞானிகளை
விளைவித்ததுஆயினும்
கற்றவர்
கல்லாதவரிடத்தும்
கல்வியைப்பரப்ப
முயலவில்லை!பாழிருள்
விட்டுமீண்டவர்பிறரை
மீட்கிலர்!கற்றவர்சிலர்
பலர்என்னும்இழிவு
நாட்டில்இருக்கலாம்
என்பதுகற்றவர்
எண்ணம்போலும்!
எல்லாரும்இந்நாட்டில்
கற்றவர்எனும்நிலை
இயற்றுதல்கற்றவர்
பொறுப்பே;!!)
புரட்சிக்கவியின்
ஆழமானசிந்தனையின்
வெளிப்பாடாய்…..?
(நாட்டியல்நாட்டுவோம்
தலைப்பில்பக்கம்496)
?
வாளைவிட
எழுதுகோல்
வலிமையானது.
உண்மையைஏடுகளில்
எழுதிவிட்டால்
துன்பங்கள்பலநேரும்
என்தபற்குபாவேந்தரே
சாட்சி..
சென்னையில்
சிந்தாதிரிப்பேட்டையில்
நாராயணநாயக்கன்
தெருவில்அச்சகம்
ஒன்றைநிறுவி
பகுத்தறிவு
சிந்தையோடுகுயில்
இதழ்சிறப்பாகநடை
பெற்றது..
?
அச்சகஉரிமையாளர்
பல்வேறுவகையில்
இடையூறு
ஏற்படுத்தினார்..
இரவோடுஇரவாக
புதுச்சேரிக்குஅச்சுப்
பொறிகள்ஏற்றப்பட்டு
தன்மனைவி
பழனியம்மாள்பெயரில்
அச்சகம்ஒன்றை
ஏற்படுத்தினார்.
படைப்பாளிக்கு
படித்தவர்களால்
ஏற்பட்டதொல்லைகள்
ஏராளம்..
கறைச்சேற்றால்
தாமரையின்வாசம்
போமோ?….
(முல்லைச்சரம்இதழ்
ஜுன்2009மன்னர்
மன்னன்
பவளப்பதிவுகள்)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்