ரூ.10,000 அபராதம் விதிப்பு
முறையான தயாரிப்பு இல்லாமல் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு
முறையான தயாரிப்பு இல்லாமல் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ₹10,000 அபராதம் விதித்துள்ளனர். நீதிபதி பிலா திரிவேதி தலைமையிலான கோடை விடுமுறை சிறப்பு அமர்வு வழக்கில் வழக்கறிஞர் ஆஜரானார். வழக்கு விவரம் குறித்த சரியான தயாரிப்பு இல்லாமல் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி அபராதம் விதித்துள்ளனர்.