மின்சார கார்களை தயாரிக்க ‘Stellantis’ திட்டம்!

தமிழ்நாட்டில் மலிவு விலையில் மின்சார கார்களை தயாரிக்க ‘Stellantis’ திட்டம்!

சீனாவின் ‘Leapmotor’ நிறுவனத்துடன் இணைந்து இத்தாலியின் ‘Stellantis’ நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் மலிவு விலையிலான மின்சார கார்களை தயாரிக்க திட்டம்

திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில் மின்சார கார்களை தயாரித்து தென்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ‘Stellantis’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது

உலகின் 3-வது பெரிய மின் வாகன உற்பத்தி நிறுவனமான ‘Stellantis’, ஏற்கனவே Citroen என்ற பெயரில் திருவள்ளூரில் மின்சார கார்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.