கோவை மாவட்டம் முதலிடம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம்.

95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம்.

95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம்.

Leave a Reply

Your email address will not be published.