பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா – பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்

இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் – ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார்

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்ல

Leave a Reply

Your email address will not be published.