சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை
ஐதராபாத்தில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அடையாள அட்டையை வாங்கி முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர் மாதவி லதா
வாக்குச்சாவடியில் காத்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை திறந்து முகத்தை காண்பிக்குமாறு கூறியதால் சர்ச்சை
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கியவர் மாதவி லதா