11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32.78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

பிற மாநிலங்கள், 11 மணி நிலவரம்:

ஆந்திரம் – 23.10%

பிகார் – 22.54%

ஜார்கண்ட் – 27.40%

மத்திய பிரதேசம் – 32.38%

மகாராஷ்டிரம் – 17.51%

ஒடிஸா – 23.28%

தெலங்கானா – 24.31%

உத்தர பிரதேசம் – 27.12%

Leave a Reply

Your email address will not be published.