9 மணி நேர நிலவரப்படிவாக்குப்பதிவு

4ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 9 மணி நேர நிலவரப்படி 10.35% வாக்குப்பதிவு

4ம் கட்ட மக்களவைத் தேர்தல் – 9 மணி நேர நிலவரப்படி 10.35% வாக்குப்பதிவு. ஆந்திரா – 9.05% , பீகார் – 10.18%, ஜம்மு காஷ்மீர் – 5.07% ஜார்கண்ட்-11.78%, மத்திய பிரதேசம்-14.97%, மகாராஷ்டிரா-6.45% ஒடிசா-9.23%, தெலங்கானா-9.51%, உத்தரபிரதேசம்-11.67%, மேற்குவங்கம்-15.24%.

Leave a Reply

Your email address will not be published.