ஹரியானாவில் ஆட்சியை இழக்கும் பாஜக?

நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி JJP கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா ஆளுநருக்கு கடிதம்

பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தவறும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் துஷ்யந்த் சவுதாலா கோரிக்கை

இந்த சூழலில், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க நேரம் கேட்டு ஆளுநருக்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், சட்டமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.