10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது: 91.55% பேர் தேர்ச்சி.

தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை; 8,94,264

மாணவியர்களின் எண்ணிக்கை; 4,47,061

மாணவர்களின் எண்ணிக்கை; 4,47,203

தேர்ச்சி மெற்றவர்கள்; 8,18,743 (91.55%)

மாணவியர்; 4,22,591 (94.53%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள்: 3,96,152 (88.58%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.