பசுமைப் பந்தல்கள் அமைப்பு
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி!: சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைப்பு
சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரிப்பன் மாளிகை, எழும்பூர் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா நகர், வேப்பேரி, ராயப்பேட்டை, அடையாறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்தில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.