தமிழக பால்வளத்துறை

‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை :

‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்று தமிழக பால்வளத்துறை தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக, அமுல் நிறுவனம் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.