“4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு”

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Leave a Reply

Your email address will not be published.