மல்லிகார்ஜுன கார்கே

தோல்வி பயத்தில் பிரதமர் மோடி தனது நண்பர்களையே விமர்சிக்க தொடங்கி விட்டார் :

தோல்வி பயத்தில் பிரதமர் மோடி தனது நண்பர்களையே விமர்சிக்க தொடங்கி விட்டார் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.