அமித்ஷா மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே.1-ம் தேதி ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரசார வாகன பேரணியில் குழந்தைகளை பயன்படுத்தியதாக, தெலங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு