இந்திய வானிலை ஆய்வு மையம்.
‘இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்’
இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்; பல இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் அதிக வெப்பம் தொடரும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.