பெங்களூரு நகரில் பீன்யா

பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி

பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேகதாது பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது காவிரி ஆற்றில் குளித்தபோது ஹர்ஷிதா (20), அபிஷேக் (20), தேஜாஸ் (21), வர்ஷா (20), நேஹா (19) ஆகியோர் ஆற்றில் சுழலில் சிக்கி உயிரிழந்தனர்

Leave a Reply

Your email address will not be published.