பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்!..

சென்னை துரைப்பாக்கத்தில் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்து மாணிக்கத்திற்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல்

முத்து மாணிக்கம் அளித்த புகாரில் பாஜகவினர் 8 பேர் மீது, 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல் துணைத் தலைவர் வாசு, வட்டத் தலைவர்கள் ஜெயக்குமார் வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை

Leave a Reply

Your email address will not be published.