திரவ நைட்ரஜன் – தமிழக அரசு எச்சரிக்கை
திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு
பிஸ்கட், வேஃபர் பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை