குரூப் 1 தேர்வு முடிவுகள்
11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு வரும் ஏப்.30ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது