பாலியல் தொல்லை விவகாரம் டிஜிபி ராஜேஷ்தாஸ்

பாலியல் தொல்லை விவகாரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை

 சரணடைவதில் இருந்து விலக்கு கோரும்முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

Leave a Reply

Your email address will not be published.