திமுக அறிக்கை

மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு, திமுக அறிக்கை

“அதிமுக ஆட்சியில் சென்னை கடற்கரையிலும், தூத்துக்குடியிலும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்”

“இலங்கையால் மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்த மோடி எதையும் செய்யவில்லை”

“முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்”

“மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது”

“3 ஆண்டுகளில் 4.69 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.258 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது”

Leave a Reply

Your email address will not be published.