அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி கூட்டாக பேட்டி
பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது!
வெளிப்படைத்தன்மைக்காகவே தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். அப்படியென்றால், அந்த அமைப்பை உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்தது?