பொன்முடி வழக்கு, மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி பிறழ் சாட்சியம்

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பிறழ் சாட்சியம் அளித்தார்

டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் பிறழ் சாட்சியம்

Leave a Reply

Your email address will not be published.