முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு

“இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா?

அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா?

RRS-ன் சட்டம் இருக்க வேண்டுமா?

இடஒதுக்கீடு வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போவது உங்களின் வாக்குதான்

பொருளாதாரப் புலி மாதிரி GST சட்டத்தை கொண்டு வந்து தொழில் முனைவோரையும், நடுத்தர மக்களையும் கொடுமைப்படுத்தினார் மோடி

ஏழைகளின் கண்ணீரை துடைத்து, அவர்களுடைய முகங்களில் சிரிப்பை வரவழைப்பதைதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்

திருவள்ளூர், வடசென்னை வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்

Leave a Reply

Your email address will not be published.