சீமான்
நீட் தேர்வை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் நடத்துகிறது”
“போலி மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது”
“காங்கிரஸ் கூட்டணி அரசு தான் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது”
“5 மாநில தேர்தல் நடந்த போது 200 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை பாஜக அரசு குறைத்தது”
“இங்கு கட்சி அரசியலும்…தேர்தல் அரசியலும் தான் இருக்கிறது… மக்கள் அரசியல் இல்லை”
“ஆட்டை பலி கொடுப்பதுக்கு முன் இரை கொடுப்பது போல விலையை குறைக்கிறார்கள்”