அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவையில் விதிகளை மீறி பிரசாரம் செய்த அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு!
ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியைக் கடந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். இதனை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது