கோவை மோதல் – திமுக வேட்பாளர் விளக்கம்
“இரவு 10.40 மணிக்கு பிரசாரம் செய்துள்ளனர் – இது நியாயமா?”
“எங்கள் புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை”
“சட்ட விதிகளை மீறி செயல்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்”
“தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது