நீலகிரி மாவட்டம் கூடலூரில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தாமஸ் வீட்டில் சோதனை

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வரும் அதிகாரிகள்

வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் தாமஸ்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தாமஸ் பெயரில் தேயிலை தோட்டங்கள் இருப்பதாகவும் தகவல்

Leave a Reply

Your email address will not be published.