தாமரையை விமர்சித்த டிடிவி தினகரன்
பழைய ஞாபகத்தில் தாமரையை விமர்சித்த டிடிவி தினகரன்
தாமரைக்கு வாக்கு சேகரித்த டிடிவி. தினகரன், துரோக சக்தி, தீய சக்தி தாமரையை வீழ்த்தி அண்ணாமலையை வெற்றி பெற செய்வோம் என பேசினார். பின் தவறை உணர்ந்து திருத்தி பேசி தாமரைக்கு ஓட்டு கேட்டார்.