முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து

தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதித் திருநாள் வாழ்த்து

“தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், வரிப்பகிர்வை பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்தப் புத்தாண்டு அமையட்டும்”

Leave a Reply

Your email address will not be published.