ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில் பலத்த நிலநடுக்கம்;

ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.