ஈரோட்டில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள
ஈரோட்டில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் ஆய்வு செய்தார்