இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தடைந்தனர்
கடந்த மாதம் 6-ஆம் தேதி மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது சிறையில் அடைத்தனர்
