ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல்..!!
வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
நாளை நண்பகல் 12 மணி அளவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.